இந்தியா

திருமலையில் கருடவாகனத்தில் ஸ்ரீ மலையப்பர் உலா

100views
திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பர் சனிக்கிழமை இரவு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!