இந்தியா

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம்

124views
திருப்பதி – திருமலை தேவஸ்தானத்தில் 2023 ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 15-ம் தேதி ஸ்ரீ மலையப்பசுவாமி உற்சவம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!