தமிழகம்

திருப்பதி – திருமலை தேவஸ்தான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

121views
சென்னை தியாகராஜநகரில் உள்ள திருப்பதி – திருமலை தேவஸ்தானமையத்தில் தமிழக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள திருப்பதி -திருமலை தேவஸ்தானமையங்களின் தலைவர் சேகர் ரெட்டி, துணைத் தலைவர் மற்றும் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!