இந்தியா

திருமலையில் தமிழக ஆளுநர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

150views
திருப்பதி – திருமலையில் உள்ள ஸ்ரீவாரியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!