169views
தேனி மாவட்டம் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேனியில் மின்சார பணியினர் தொழிற்பிரிவில் முதுநிலையில் பயிற்சி பெற்று வரும் ஹரிராம் என்ற பயிற்சியாளர் 17 வயதிற்குட்பட்டோர் விளையாட்டு பிரிவில் சிலம்பம் போட்டியில், நேபாளத்தில் 1.தொடு முறை பிரிவில்_ தங்கம் 2.சுருள் வால் பிரிவில் _வெள்ளி 3.ஒற்றைக்கம்பு பிரிவில்_ தங்கம் இது போன்ற பதக்கங்களை பெற்றுள்ளார்.
பார்ம்_ 1. கோவாவில் கிக் பாக்ஸிங் 17 வயதிற்குட்பட்டோர் விளையாட்டு பிரிவில் நாக்அவுட் மேச்சியில் இவருடன் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள் கண்ணன், சாலமோன் இவ்விரு பயிற்சியாளர்களும் உதவியாளர்களாக கலந்து கொண்டு அதற்குரிய பார்ம்_2 மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்,நாக் அவுட் மேச்சில் தங்கம் வென்றுள்ளனர்.






