இந்தியா

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க அலைமோதும்பக்தர்கள்

8views
கேரள மாநிலம் புகழ்மிக்க சபரிமலையில் நேற்று முன்தினம்மாலை நடை திறக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை இருமுடிக் கட்டிகொண்டு பக்தர்கள் கூட்டம் அலை அலையாய் சென்று தொடர்ந்து ஐயப்பனை தரிசனம் செய்துவருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!