இந்தியா

சென்னை இந்துதர்மார்த்த சமிதி சார்பில் 9 திருக்குடைகள் சமர்ப்பிப்பு

16views
திருப்பதி திருமலை ஸ்ரீவாரி சாலகட்லா, பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக திருமலையில் கருட சேவைக்காக சென்னையின் இந்துதர்மார்த்த சமிதி சார்பில் 9 குடைகள் 22வது ஆண்டாக வெள்ளிக்கிழமை திருமலை வந்தன. இதனை குழுத் தலைவர் தினமலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, திருப்பதி திருமலை TTDEVO முத்தாரவிச்சந்திரா, கூடுதல் EVO வெங்கய்யா சவுத்ரி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!