தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிப்பாடு

102views
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஅகிலாண்டஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சித்திரை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் நந்திபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏரளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!