தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா 2026-வரும் 19-ம் தேதி கொடி ஏற்றம்

90views
இந்து திருவிழாக்களில் மிகவும் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா 2026 வரும் 19-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. 26-ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம், 27-ம் தேதி திக்கு விஜயம், 28-ம் தேதி திருக்கல்யாணம், 29-ம் தேதி தேரோட்டம் 30-ம் தேதிகள்ளழகர் எதிர்சேவை, மற்றும் மிக முக்கிய நிகழ்வான மே 1-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!