இந்தியா

திருப்பதி – திருமலை ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

109views
திருப்பதி – திருமலை ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோயிலில் நேற்று வியாழக்கிழமை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. வரும் 30-ம் தேதி வைகுண்ட ஏகாதாசி விழாவிற்கு முன்னதாக கோயிலில் இந்த புனித சடங்கு செய்யப்படுவது வழக்கம், கோயில் ஏஇஓ.பாஸ்கரநாராயண செளத்ரி, கண்காணிப்பாளர் சேஷகிரி, ஆய்வாளர் தனஞ்சயுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!