இந்தியா

திருப்பதி – திருமலையில் சனிக்கிழமை அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

89views
திருப்பதி – திருமலையில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையில் கூட்டம் அலைமோதியது.. இலவச தரிசனத்தின் சுமார்18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். ரூ.300 டோக்கன் தரிசனம் 5 மணிநேரம் நீடித்தது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!