இந்தியா

திருப்பதி – திருமலையில் சூரிய ஜெயந்தியான இரதசப்தமிமுன்னிட்டு கோலாகல விழா !!

38views
திருப்பதி – திருமலையில் மகா சப்தமி என்கின்ற சூரிய ஜெயந்தியை முன்னிட்டு தேவஸ்தானம் சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று இரதசப்தமி விழாவை பிரமாண்டமாக ஏற்படு செய்து இருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் இந்த திருவிழாவை மகசுத்த சப்தமிணாடு பிரமாண்டமாக கொண்டாடுகிறது. ஸ்ரீ மலையப்பா சுவாமி சூர்யப்பிரபா, சின்ன சேஷா, கருடா,ஹனுமா, கல்ப மரம், சர்வ பூபாலா, சந்திரபிரபா ஆகியவை அதே நாளில் ஆசிர்வதிப்பது சிறப்பு வாய்ந்தது. இந்த காரணத்திற்காக ஒருநாள் பிரம்மோற்சவமாக கொண்டாடப்படுகிறது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!