இந்தியா

மகரஜோதியை தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்

31views
ஐயப்பனின் மகரவிளக்கு திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி அளிக்கும் மகரஜோதியை பொன்னம்பல மேட்டில் காட்சி தந்ததை காத்திருத்த பக்தர்கள் தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!