இந்தியா

திருப்பதியில் இலவச டோக்கன் பெற காத்திருந்த 4 பேர் உயிரிழப்பு

36views
திருப்பதி – திருமலையில் வைகுண்ட ஏகாதாசி இலவச டோக்கன் பெற முயன்று கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண்மணி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்து நிகழ்வு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 30 ஆயிரம்பேர் இலவச டோக்கன் பெற காத்திருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!