archivekavithai

அறிவிப்புஇலக்கியம்

மு.முருகேஷ் எழுதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஜப்பானிய மொழியில்…

ஜப்பானிய மூன்று வரி கவிதையான ஹைக்கூ கவிதைகளை தமிழுக்கு முதன்முதலாக மகாகவி பாரதி, தனது கட்டுரையொன்றின் வழியே 1916-இல் அறிமுகம் செய்து வைத்தார். 1984-ஆம் ஆண்டிலிருந்து தமிழில் நேரடியான ஹைக்கூ கவிதை நூல்கள் வெளிவரத் தொடங்கின. தமிழில் ஹைக்கூ நூல்கள் வெளிவரத் தொடங்கிய காலந்தொட்டு, தமிழ் ஹைக்கூ கவிதைத் தளத்தில் 37 ஆண்டுகாலமாகத் தீவிரமாக இயங்கி வருபவர் மு.முருகேஷ். இதுவரை 11 ஹைக்கூ நூல்களை வெளியிட்டுள்ள இவரது ஹைக்கூ கவிதை...
கவிதை

‘நான்’-மெழுகுவர்த்தி பேசுகிறேன்

'நான்' -  மெழுகுவர்த்தி பேசுகிறேன் .....   உங்கள் எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன்... என்னை நீங்கள் எப்போதும் மறுதலிக்க முடியாது... ஏசு பெருமானிடமும் இருந்தேன்... யூதாசிடமும் இருந்தேன்... காந்தியியின் ஆஸ்ரமத்திலும் அதேவேளை கோட்சேக்களின்  கூடாரங்களிலும்... நீண்ட தாடி - தொப்பிக்காரர்களிடமும் எனக்குத் தோழமை உண்டு... எனக்கு நல்லவர்  கெட்டவர் பாகுபாடில்லை... நானும் கண்ணனின் புல்லாங்குழல் போலத்தான்... எடுப்பவர் கைகளில் இழுத்தபடி வளைவேன்... மிதவாதிகளிடமும் மதவாதிகளிடமும் எனக்கு நேசமுண்டு... எவருக்காகவும் எவரையும்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!