archiveவிளையாட்டு

தமிழகம்

இந்தியா-ஆஸ்திரேலியா இறுதி போட்டியை காண ஆகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி?

உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுவதை நேரடியாக பார்க்க பாரதப் பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
விளையாட்டு

சென்னையில் நடைபெற்ற ஐ சி எப் கால்பந்து மைதானத்தில் பள்ளிகளுக்கான DIVISION MATCH

14/09/2023 அன்று சென்னை ஐ சி எப் கால்பந்து மைதானத்தில் பள்ளிகளுக்கான DIVISION MATCH நடைபெற்றது இதில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரர் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், டைலர்ஸ் ரோடு சென்னை.  பள்ளி விளையாட்டு வீரர்கள் (OUTER FINAL) ST.GEROGE SCHOOL CHENNAI எதிர்த்து 3 மதிப்பெண்கள் வெற்றி பெற்றனர். SEMI FINAL : M.C.T.M HIGHER SECONDARY SCHOOL CHENNAI எதிர்த்து இரண்டு மதிப்பெண்கள் வெற்றி பெற்றனர். FINAL...
விளையாட்டு

37 வருட சாம்ராஜ்ஜியத்தை தகர்த்த 17வயது சிறுவன்: விஸ்வநாதனை பின்னுக்கு தள்ளி No.1 வீரரானார் குகேஷ்

இளம் தமிழக செஸ் வீரரான ஜிஎம் குகேஷ், இந்தியாவின் முதல் தரவரிசை செஸ் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி அசத்தியுள்ளார். 2023 செஸ் உலகக்கோப்பையானது பாகுவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 81 வீரர்கள் நாக் அவுட் ஆன நிலையில், தமிழக இளம் வீரரான குகேஷ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி விளையாடி வருகிறார். இந்நிலையில், இரண்டாவது சுற்றில் தன்னை எதிர்த்து விளையாடிய மிஸ்ட்ராடின் இஸ்கண்ட்ரோவை வீழ்த்தியதற்கு பிறகு...
விளையாட்டு

காமன்வெல்த் நீளம் தாண்டுதல் – இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.7-வது நாளில் நேற்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி னர். இந்நிலையில் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். வெள்ளி பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கர்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்தியா 6...
விளையாட்டு

டிவிஷன் ஹாக்கி ‛’லீக்’ போட்டிஅக்கவுன்ட் ஜெனரல் அணி வெற்றி

சென்னை சூப்பர் ஹாக்கி 'லீக்' போட்டியில், நேற்றைய ஆட்டத்தில், அக்கவுன்ட் ஜெனரல் அணி, இந்திரா காந்தி அணியை வீழ்த்தியது.சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், ஸ்ரீராம் சிட்டி 58வது சூப்பர் டிவிஷன் ஹாக்கி 'லீக்' சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கின்றன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில், கிரேட்டர் சென்னை போலீஸ் மற்றும் 'சாய்' என்ற இந்திய விளையாட்டு மேம்பாட்டு அணிகள் மோதின. இதில், போட்டி...
விளையாட்டு

ஒலிம்பிக் இந்திய அணிக்கு ரூ.18 கோடி ஸ்பான்சர்… பட்டியலை வெளியிட்ட பி.சி.சி.ஐ

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்தாண்டில் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை) நடைபெற்றது. முன்னதாக, ஜூன் மாதத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு (IOA) ஆதரவளிக்க அளிப்பதாக தெரிவித்தது. அதன்படி, பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தன்னால் இயன்ற ஒவ்வொரு வடிவத்திலும், விதத்திலும் ஆதரவளிக்க பிசிசிஐ முடிவு...
விளையாட்டு

இந்திய வீரர்களுக்கு ஐபிஎல்தான் முக்கியம் டெஸ்ட் மேட்சில் ஆர்வம் இல்லை- முன்னாள் இங்கிலாந்து வீரர் தாக்கு

ஐபிஎல் தொடரை தொடர்ந்து இங்கிலாந்து முன்னாள்கள் தாக்கிப் பேசி வருவது வழக்கமாகி வருகிறது, இந்தப் பட்டியலில் தற்போது முன்னாள் ஸ்டைலிஷ் இடது கை பேட்டர் டேவிட் கோவர் சமீபத்தில் இணைந்தார், இப்போது பால் நியுமேன் என்ற வீரர், இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் ஆடுவதுதான் விருப்பமே தவிர டெஸ்ட் மேட்ச்களை ஆட அவர்கள் விரும்புவதேயில்லை என்று கூறியுள்ளார். நாளை இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் கடந்த முறை நடக்காத 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில்...
விளையாட்டு

ஹர்திக் பாண்டியா வயிற்றில் புளியைக் கரைத்த அயர்லாந்து பேட்டர்கள்

சொன்னது போலவே இந்தியாவை அவ்வளவு எளிதாக வெற்றி பெற அயர்லாந்து அனுமதிக்கவில்லை. 4 ரன்களில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது. 40 ஓவர்களில் 246 ரன்கள் குவிக்கப்பட்டது, எப்படியோ கடைசி ஒவரில் 17 ரன்கள் தேவைபப்ட்ட நிலையில் உம்ரன் மாலிக் அபாரமாக வீசி 12 ரன்களையே விட்டுக் கொடுத்தார். முதல் 3 ஓவர்களில் 31 ரன்கள் விளாசப்பட்ட உம்ரன் மாலிக் கடைசி ஓவரில் வெற்றி பெறச்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!