archiveநான் மீடியா

சினிமா

இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’ குழுவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்

நடிகரும் இயக்குந‌ருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய திரைப்படமான ‘டீன்ஸ்’, தணிக்கை சான்றிதழுடன் திரையரங்குகளில் முதல் பார்வை வெளியான முதல் படம் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனைக்கான சான்றிதழை புதன்கிழமை (ஜனவரி 24) சென்னையில் நடைபெற்ற விழாவில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் படக்குழுவினருக்கு உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ பதிவு அமைப்பான‌ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் அலுவலர்கள் வழங்கினர். இந்த நிகழ்வில், இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’...
சினிமா

ஜெயம் ரவி நடிப்பில்  “சைரன்” படம் பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியாகிறது!!

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் படமான  “சைரன்” படம்  பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சைரன் படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே படத்தின் மீது  ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் டீசரில் வெளியான...
சினிமா

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் முதல் முறையாக முருகன் பாடல்

சமீபத்தில் தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்த பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, முருகப்பெருமான் குறித்த பக்தி பரவசமூட்டும் பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குந‌ர் பவண் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது. முன்னதாக, ஆடியோவாகவும், வீடியோவாகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ள இந்த பாடலை பிரபல நடிகரும் முருக பக்தருமான யோகிபாபுவும், பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும்...
சினிமா

வெளியானது “போர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!

இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள "போர்", படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாழ்வின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிக்கும் இந்த போஸ்டர், விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போன்று, பாதி பாதியாக பிரிந்துள்ளது. இதிலிருந்து...
தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சியில் “கெளரி” – புத்தம் புதிய தெய்வீகத்தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் "கெளரி" என்கிற புத்தம் புதிய தெய்வீக மெகாத்தொடரை ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, "கெளரி" வருகிற ஜனவரி 22 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.  தொடரின் கதை மரையனூரில் வீற்றிருக்கும் மாசாணி அம்மனையும், தெய்வ கடாட்சம் நிறைந்த தெய்வீக குழந்தையான கௌரியையும் மையப்படுத்தி நகர்கிறது. தனது தாய் தந்தையை இழந்து சித்தி துர்காவுடன் வாழ்ந்து வருகிறாள் கௌரி . சிவவல்லபா...
தமிழகம்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு சென்னையில் ஸ்ரீ ராமருக்கு விளக்கு ஏற்றி பெண்கள் பூஜை செய்து வழிபாடு

அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை சார்பாக சென்னை, அமைந்தகரை வடக்கு கசர தோட்டத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது.  100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொறுமை காத்து வரிசையில் நின்று ஸ்ரீ ராமருக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.   செய்தியாளர்: தேவி, சென்னை https://youtu.be/mysfoRJDFiA?si=y1EWDQ8BP1y0IMkS...
தமிழகம்

“மக்களின் பல்வேறு பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் ஒரு மாமருந்து” எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு.

மக்களின் பல்வேறு பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் ஒரு மாமருந்து என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.  அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதில் சுந்தர காண்டம் என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர் ராஜன் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அயோத்தி ஸ்ரீ ராமபிரான் கோவில்...
தமிழகம்

*கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் – 2023 (Khelo India Youth Games – 2023)

மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் GATKA விளையாட்டு போட்டிகள் தொடங்கின. போட்டிகள் துவக்க நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா இஆப அவர்கள், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் ,மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சக்திவேல் அவர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை

இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை சார்பாக வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவினை முன்னிட்டு இல்லந் தோறும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (22-01-2024) மாலை 06 மணிக்கு சென்னை, அமைந்தகரை, வடக்கு கசர தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சமயபுரத்தம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி ராமபிரான் திருவுருவ படத்தை வணங்கி தீபம்...
சினிமா

இயக்குனர் பாக்யராஜ் உதவியாளர் இயக்கிய “சிவதாண்டவம்” குறும்படம் திரையிடல்

இயக்குனர் பாக்யராஜின் உதவி இயக்குனருமான ஜெகதீஷ் இயக்கிய "சிவதாண்டவம்" குறும்படம் சென்னை போர் பிரேம் பிரிவியூ திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் திரைக்கதை இமயம் கே.பாக்யராஜ், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் தோழர் DSR சுபாஷ் மற்றும் மாவீரன் கட்டபொம்மன் வம்சாவழி திரு.இளைய கட்டபொம்மன், வழக்கறிஞர்,தயாரிப்பாளர்,நடிகர் மெர்குரி சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். செய்தியாளர்: தேவி, சென்னை https://youtu.be/xu9GtQ0aQfI?si=jiBW4wnNa9wnUBIt...
1 94 95 96 97 98 539
Page 96 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!