archiveநான் மீடியா

சினிமா

இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து ‘கொம்புசீவி’ படத்திற்காக பாடியுள்ளனர்

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில்...
தமிழகம்

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர், ரஜினிகாந்தின் நடிப்பு பயிற்சியாளர் கே. எஸ். நாராயணசாமி (கோபாலி) காலமானார்

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கே. எஸ். நாராயணசாமி (K....
தமிழகம்

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்

இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் குடியுரிமைவாசியும் தமிழருமான திருமதி. செளந்தரநாயகி வயிரவன் எழுதிய 'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்'...
தமிழகம்

குழந்தைகளே கொண்டாடிய குழந்தைகள் தின விழாவில் மு.முருகேஷ் எழுதிய குழந்தைகளுக்கான கதை நூல்கள் வெளியீடு

புதுக்கோட்டை : நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்திலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேனிலைப் பள்ளியில் முழுக்க குழந்தைகளே பங்கேற்றுக்...
கவிதை

அமெரிக்காவை வியக்க வைத்த ஆச்சரியக் குறி…

அத்தாவுல்லா நாகர்கோவில் எவருக்கும் தலைசாய்க்காத அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அண்ணாந்து பார்க்க வைத்த அவர் ஓர் ஆச்சரியக்குறி... ட்ரம்சுகளின் சத்தத்தையும் மீறிப்...
தமிழகம்

மலேசியத் தமிழர்களின் வளர்ச்சியில் முதுதமிழ்ப் புலவர் ப.இராமதாசர் எனும் தலைப்பில்  முதுகுளத்தூர் பேராசிரியர் சே.முனியசாமி உரை

மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் மதுரை அல்அமீன் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நூற்று எண்பத்து ஐந்தாவது 'தமிழ்க்கூடல்' நிகழ்ச்சியை 14.11.2025 அன்று...
உலகம்

சார்ஜா பண்ணாட்டு புத்தகக் கண்காட்சியில், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் எழுதியுள்ள ‘சிட்டுக்குருவி’ என்ற புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியீடு.

சார்ஜா பண்ணாட்டு புத்தகக் கண்காட்சியில், Forum No.7ல் தமிழ் புத்தக பதிப்பாளர்கள் அரங்கில் உள்ள டிஸ்கவரி புக்பேலஸ் நிறுவனர் திரு....
தமிழகம்

ஓவியர் புகழேந்திக்கு ‘மாமன்னன் இராஜராஜசோழன் விருது’

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் அக்கினிச் சிறகுகள் அறக்கட்டளை ஓவியர் புகழேந்திக்கு மாமன்னன் இராஜராஜசோழன் விருது அறிவித்திருக்கிறது. நான் மீடியாவின் வாழ்த்துக்கள்....
தமிழகம்

வேலூர் மாவட்ட அளவிலான 72 -வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 2025 – வில் காட்பாடியில் துவங்கியது. ஆட்சியர், எம்.பி.பங்கேற்பு !!

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் திருமண மண்டபத்தில் வேலுர் மாவட்ட அளவிலான 72 -வது அனைத்திந்திய கூட்டுறவு 2025 வாரவிழா...
தமிழகம்

காங்கேயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில்...
1 … 95 96 97 98 99 … 760
Page 97 of 760

Right Click & View Source is disabled.

error: Content is protected !!