archiveநான் மீடியா

சினிமா

கேப்டன் விஜயகாந்த் எனக்கு அப்பா! – ஆர்.கே.செல்வமணி

தமிழ்நாடு மேடைநடன கலைஞர்கள் தலைமை சங்க நிர்வாகிகள் தலைவர் பிரேம் நாத், செயலாளர் எல்.கே.அந்தோனி, பொருளாளர் எம்.ஜி.ஆர்.இக்பால் ஆகியோர் சங்கம் சார்பில், கேப்டன் விஜயகாந்த், பிஆர்ஓ கடையம் ராஜூ, காமெடி நடிகர் போண்டா மணி ஆகியோருக்கு படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம் நடத்தினார்கள். இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, அரவிந்தராஜ், செந்தில்நாதன், பாரதி கணேஷ், நடிகர்கள் முத்துக்காளை, பெஞ்சமின், சாரபாம்பு சுப்புராஜ், வெங்கல் ராவ், ஜூலி பாஸ்கர், ஜெய சூர்யா, ராஜ் காந்த்,...
தமிழகம்

“தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்! “பழனி பாதயாத்திரை பக்தர்கள் குறித்து சத்குரு பெருமிதம்

பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஈஷா மருத்துவ உதவிகள் வழங்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிந்துள்ள சத்குரு அவர்கள், "தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்" என்று கூறியுள்ளார். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் முருக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வார்கள். அந்த வகையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியை கடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு ஈஷா நடமாடும் மருத்துவ வாகனங்கள்...
தமிழகம்

20 ரூபாய்க்கும் மருத்துவம், இலவசமாகவும் மருத்துவம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பத்ம ஸ்ரீ விருது : அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் பெண்மணி கோவிந்தப்பா நாச்சியார் பேட்டி

இந்திய அளவில் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது கலை, இலக்கியம், கல்வி, சேவை, பொதுவாழ்வியல் என பல்வேறு பணிகளை பாராட்டி கொடுக்கப்படும் விருதாகமும். இந்நிலையில் மதுரையில் சேவைகளுடன் கண் மருத்துவ பணியில் ஈடுபட்டுவரும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு மருத்துவ சேவையை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அரவிந்த் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் கோவிந்தப்ப நாச்சியார் செய்தியாளர்களிடம்...," மருத்துவம் சார்ந்த மக்கள் பணிக்கு...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீஒண்டி வீட்டம்மன் ஆலைய கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஒண்டிவீட்டம்மன் மற்றும் ஸ்ரீ சக்தி விநாயகர் கும்பாபிஷேகம் நடந்தது.  முதல், 2-ம் கால யாகசாலை பூஜை, கலச புறப்பாடு, ஒண்டிவீட்டம்மன் மற்றும் விநாயகர் கும்பாபிஷேகம் நடந்த பின் சிறப்பு அலங்கார தரிசனம் பின் பிரசாத விநியோகமும் மாலை சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் வி. ராமு, மாவட்ட மாநகர அதிமுக அமைப்பு...
தமிழகம்

வேலூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்த ஆட்சியர்

இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், அருகில் எஸ். பி. மணிவண்ணன், மேயர் சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணா நகரில் நடைப்பெற்ற குடியரசு தின கொண்டாட்டம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணா நகர் வடக்கு மண்டலத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்,பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி குடியரசு தினத்தை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் திருமதி. சுமதி வெங்கடேஷ், மத்திய சென்னை மே‌ற்கு மாவட்ட தலைவர் திரு.N.தனசேகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் பொது செயலாளர் /சட்டமன்ற பொறுப்பாளர் திரு.P. ஸ்ரீகாந்த், மாவட்ட துணை தலைவர்...
சினிமா

”வெற்றியும் ஒன்றுமில்லை; தோல்வியும் ஒன்றுமில்லை” –  ”டெவில்” பத்திரிக்கையாளர் சந்திப்பில்  மிஷ்கின்

ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.  சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான “டெவில்” பிப்ரவரி 2ல்...
சினிமா

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியானது

இந்திய சினிமாவில் புதுமையான முயற்சிகளின் ஒட்டுமொத்த குத்தகைதாரராக கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வரும் நடிகர்-இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது புதிய பாதையில் இன்னொரு மைல்கல்லாக 'டீன்ஸ்' எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி...
இலக்கியம்

எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய ‘நீரதிகாரம்’ நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

எழுத்தாளர் அ.வெண்ணிலா ‘ஆனந்த விகடன்' வார இதழில் 122 வாரங்கள் தொடராக எழுதி, வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நாவல் ‘நீரதிகாரம்’. இரு பெரும் தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்த நாவலைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நேற்று (2024 - ஜனவரி 18) வெளியிட்டார். நூலின் முதல் பிரதியைப் பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் பெற்றுக்கொண்டார். உடன் தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, எழுத்தாளர் இமையம், கவிஞர் மு.முருகேஷ்,...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் “பகாசூரன்” – குடியரசு தின சிறப்பு திரைப்படம்

கலைஞர் தொலைக்காட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற ஜனவரி 26-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் - நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியாகி மெகாஹிட்டான "பகாசூரன்" திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் "சிங்கப்பூர் சலூன்" திரைப்படத்தின் சிறப்பு நேர்காணல் மற்றும் அசோக்...
1 93 94 95 96 97 539
Page 95 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!