archiveநான் மீடியா

தமிழகம்

பாரதி – மகாத்மா பண்பாட்டுப் பேரவையின் சார்பில் அண்ணல் காந்தியடிகளின் 156 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாண்வர்களுக்கு நடத்தப்படும் மாபெரும் பேச்சு போட்டி

பாரதி - மகாத்மா பண்பாட்டுப் பேரவையின் சார்பில் அண்ணல் காந்தியடிகளின் 156 ஆவது பிறந்தநாள் விழாவும் 30ஆம் ஆண்டு பைந்தமிழ்ப் பெருவிழாவும் அக்டோபர் இரண்டு மூன்று நான்கு தேதிகளில் நடைபெற உள்ளன. இவ்விழாக்களையொட்டி அனைத்துக் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.  அப்போட்டிகளின் தேர்வுச் சுற்று இன்றைக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆசிரியை சித்ரா சேகர்...
தமிழகம்

இந்திய மருத்துவ முறைகள் குறித்த கருத்தரங்கு

கல்லூரி அறிவியல் கழகம் சார்பாக 13.09.2024 அன்று இந்திய மருத்துவ முறைகளை அறிவியல் ரீதியாக சரிபார்த்தல் மற்றும் சந்தைப்படுத்தல் என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வரவேற்று பேசினார். அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சென்னை, ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி நிறுவனம், மருந்தியல் துறை, இணைப்பேராசிரசிரியர் லட்சுமி சுந்தரம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அறிவியல் கழக இணை...
தமிழகம்

புதுக்கோட்டையில் இரு வட்டியில்லா கடன் & ஜகாத் (ஏழை நிதியம்) துவக்கப்பட்டது.

13.9.2024 அன்று-புதுக்கோட்டையில் இரு வட்டியில்லா கடன் & ஜகாத் (ஏழை நிதியம்) பைத்துல்மால் அசர் நேரம் & ஜும்ஆ பயானுடன் துவக்கப்பட்டது. வக்பு வாரிய சட்ட திருத்த நிகழ்வில் கலந்து கொள்ள புதுக்கோட்டை சென்ற போது இரு மஸ்ஜித்களில் ஏழை & தேவையுள்ளோர், கடனாளிகள், மற்றும் நல் உதவி வழங்கும் பைத்துல்மால்கள் இறையருளால் துவக்கப்பட்டது. துபாய் தொழிலதிபர் ஹாஜி சர்புதீன் ( M.S மஹால்) அவர்களின் சலாம் நகர் மஸ்ஜித்...
தமிழகம்

குடியாத்தத்தில் பாலம் மற்றும் சாலையை திறந்த அமைச்சர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் ரூ.43.89 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை, தரைப் பாலத்தை அமைச்சர் துரைமுருகள் திறந்து வைத்தார். அருகில் ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் எம். பி. கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், அமுலு, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு, நகராட்சி தலைவர் சந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அண்ணா பிறந்தநாள்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பஸ் நிலையத்தில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் 116-வது பிறந்தநாள் முன்னிட்டு திமுக பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன். அவரது படத்திற்கு மாலை அணிவித்தார். உடன் காட்பாடி திமுக ஒன்றிய துணைச்செயலாயர் வெங்கடேசன், பிரம்மபுரம் திமுக அவைத் தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் நரூவி மருத்துவமனை அடையார் ஆனந்த பவன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!

வேலூர் நரூவி மருத்துவமனை உரிமையாளர் ஜி.வி.சம்பத் அனிதா தம்பதியரின் மகன் நிதின், அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் வெங்கடேசன் - லலிதா தம்பதியரின் மகள் அபிராமி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த கந்தநேரி பகுதியில் இரவு நடந்தது.  அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், பத்திரிக்கையாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினர்கள் நேரில் வந்து வாழ்த்தி சென்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பெரும் செல்வவிளை ஊரில் நடைப்பெற்ற 22 -வது விநாயகர் சதுர்த்தி விழா

கன்னியாகுமரி மாவட்டம் பெரும் செல்வவிளை ஊரில் 22 -வது விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகள் சக்தி விநாயகர் இளைஞர் மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் கூடி சிறப்பாக செய்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக பொது அறிவு வினா விடை கேட்கும் நிகழ்வு நடைபெற்றது. விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து சொற்பொழிவு ஆற்றுவதற்காக சமூக சேவகர் -பசுமை நாயகன் மரு.தி.கோ....
தமிழகம்

கீழ கருப்பக்கோடு ஆண்டார்குளம் அருகாமையில் நடைப்பெற்ற ஓணம் பண்டிகை கூடுகை

கன்னியாகுமரி மாவட்டம் கீழ கருப்பக்கோடு ஆண்டார்குளம் அருகாமையில் ஓணம் பண்டிகை கூடுகை நடைபெற்றது . விழாவில் திருமதி. ஸ்ரீதேவி பிரின்ஸ், சுஜாதா சாலமன் , இந்திரா லபன், கலா , ஷாலினி ,தமிழ் செல்வி ஆகியோர் வழிநடத்தலில் கலந்து கொண்ட அனைவரும் திருஓணக்கலாச்சார உடை அணிந்து பல வண்ண கோலம் இட்டு மதியம் பாரம்பரிய உணவு வகைகளை பரிமாற திருஓண நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. மருத்துவர் தி .கோ .நாகேந்திரன்...
ஆன்மிகம்

காணிக்கை : 10 வருவேன் நானே உம்மைக் காண மதினம்தானே

எண்:184 பாடல்: முஹம்மது மஹ்ரூஃப் ராகம்: ஒரு நாள் யாரோ வருவேன் நானே உம்மைக் காண மதினம்தானே அண்ணலே கானம் ரவ்ளாவில் நானும் நின்றங்கு சொல்வேனே வருவேன் நானே உம்மைக் காண மதினம்தானே சொற்கள் மனதினில் துள்ள துள்ளும் காதலில் நானதை அள்ள சொற்கள் மனதினில் துள்ள துள்ளும் காதலில் நானதை அள்ள அள்ளப் பிறந்தது உவமை அந்த உவமையில் நிறைந்தது கவிதை அள்ளப் பிறந்தது உவமை அந்த உவமையில்...
தமிழகம்

ஸ்ரீ திருவீதி அம்மன் கோவில் 122 வது ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்து

சென்னை அமைந்தகரையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மன் கோவில் 122 வது ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் சமபந்தி விருந்து நடைபெற்றது. அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம் கே மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அண்ணா நகர் வடக்கு பகுதி செயலாளர் ச பரமசிவம், கார்த்திக் மோகன், மெடில்டா கோவிந்தராஜ், சிபி திருமலை, க. கோவிந்தராஜ், பா....
1 33 34 35 36 37 538
Page 35 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!