108views

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் கல்லூரி உள் தர உறுதி செல் இணைந்து 15.10.2025 முதல் 17.10.2025 வரை கல்லூரியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்வினை கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் துவக்கிவைத்தார். முதல் நாள் நிகழ்வில் மதுரை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன, மாநில ஒருங்கிணைப்பாளர், சுரேஷ் கலந்துகொண்டு மாணவ-மாணவியருக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துவங்க அரசு வழங்கும் மானியங்கள், வங்கி கடன் உதவிகள் குறித்தும் பேசினார். நிகழ்வில் 63 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
You Might Also Like
AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! – இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு...
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
'அந்தரன்' திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், 'அருவி' பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா...
சம்ஹாரம் – திரைவிமர்சனம்
நாயகன் - பிரஜின் பத்மநாபன் நாயகி - ஷருமிஷா, நியா வர்கீஸ் வில்லன் - கணேஷ் சாவரட்டில் குணச்சித்திரக் கலைஞர்கள் - ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம்...
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!
தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், உலக அதிசய தலைவா..! ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை...
அன்பின் கரை
சி.பூவேந்தன். ஞாயிறு மாலை நேரம், மெரினா கடற்கரை எப்போதும் ஒரு திருவிழாவைப் போலத்தான் அன்றும் இருந்தது. அலைகளின் ஓயாத சத்தம், காற்றோடு கலந்த உப்பு மணம், மணலில்...





