தமிழகம்

சோளிங்கரில் அமமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன்

144views
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நினைவு பரிசு வழங்கிய அமமுகவின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கோபால் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளரும், வேலூர் மண்டல பொறுப்பாளருமான முன்னாள் எம்எல்ஏ பார்த்தீபன்,’அருகில் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!