archiveநான் மீடியா

இந்தியா

நாளை துவங்குகிறது திருமலை – திருப்பதி பிரம்மோற்சவம்

புகழ்மிக்க திருப்பதி - திருமலையில் நாளை 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. நேரடியாக பிரம்மனை வந்து நடத்துவதாக ஐதீகம்.. தற்போது திருமலை - திருப்பதி முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டு உள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சிறுகதை

சாலியின் பொதுத்தேர்வு பயணம்

பர்வீன் வெளிநாட்டு வாழ் இந்திய பெண்மணி. எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். இவரின் அன்பு கணவர் கடை வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருக்கு வாரிசுக்கு ஒரு மகன் சாலி, ஆசைக்கு ஒரு மகள் ஜீனத் உண்டு. தான் உயர்கல்வி படிக்கவில்லை என்றாலும் தன் பிள்ளைகளை படிக்க வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர். சாலி மிகவும் சுறுசுறுப்பான சிறுவன். ஆறாம் வகுப்பு 'E' நிலையில் படிக்கும் மாணவன்....
கவிதை

தூக்கணாங்குருவி குடம்பை

நீரிலிருந்தும் அழுகாத நீரின்றியும் வாடாத உடற்பிணி அண்டவிடாத உடற்சூட்டை தணிக்கும் தூய்மையான இடத்தில் செழுமையாக வளரும் துவளாத தூயப்புல் தருப்பை புல்லெடுத்து ஆற்றங் கரையோரத்தில் அரவம் வரமுடியாத வரிசையாக உயர்ந்து வளர்ந்து நிற்கும் தென்னை, பனை, ஈச்ச மரத்தின் உச்சியிலே குடுவை போன்று குடம்பை கட்டி வீசப்போகும் பருவக்காற்றுக்கு நேர்எதிர் திசையில் குறுகிய நுழைவு வாயில் வைத்து இரண்டாக வகுத்து ஈரறைகள் அமைத்து ஓரறைஅம்மையப்பருக்காம்மற்றோரறை குஞ்சுகுறுமன்களுக்காம் சிறுசிறு களிமண் உருண்டைகளை...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : நேரத்தை நேசியுங்கள்

நெல்லை கவி க.மோகனசுந்தரம். அன்பு நண்பர்களே... நமது வாழ்க்கையே ஒரு குறிப்பிட்ட காலம் தான். காலம் பொன் போன்றது என்பார்கள். என்னைப் பொறுத்தவரை பொன்னைக் கூட சற்றுக் கூடுதல் விலை கொடுத்தாவது வாங்கி விடலாம். தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். ஆனால் காலத்தை -இழந்த நேரத்தை ஏன் ஒரு நொடிப் பொழுதை நம்மால் வாங்க முடியுமா? வாழ்க்கையில் வென்றவர்கள் எல்லாம் நேரத்தை வென்றவர்கள். எல்லாம் அவர் நேரம்!... என்று நாம் சுலபமாக...
தமிழகம்

வேலூர் அரியூர் ஷீரடி அக்ஷயபாபா ஆலையத்தில் புரட்டாசி மாத பெருமாளுக்கு சிறப்பு பூஜை !!

வேலூர் அடுத்த அரியூர் காந்தி நகரில் உள்ள ஷீரடி ஸ்ரீ அக்ஷயபாபா ஆலையத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜையும், பெரிய அளவில் லட்டு செய்யப்பட்டு நெய்வேதியம் நடைபெற்றது. பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பூஜையில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் கிராமசபை கூட்டம், தலைவர் ராகேஷ் பங்கேற்பு !

வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கலில் உள்ள ஐயப்பன் கோவில் திடலில் காந்திஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ராகேஷ் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அரசு துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் நன்றி கூறினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 7 நாள் சிறப்பு முகாம்

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. ஐந்தாம் நாள் நிகழ்வான இன்று 02.10.2024 போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு & பேரணி (02.10.2024) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுமதி முருகவேல் , ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி...
தமிழகம்

காட்பாடி மெட்டுக் குளத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் !

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் காந்திஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் தலைவர் அனிதா இளங்கோ தலைமையில் நடந்தது. இதில் துணைத் தலைவர் சௌமியா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அரசு துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சரவணன் நன்றி கூறினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

கன்னியாகுமரியில் நடைப்பெற்ற மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. முதலில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு குமரி ஒற்றுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் உதயகுமார் முன்னிலையில் சமூக சேவகர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் வழக்கறிஞர் ஷேக் மைதீன், மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைப்பெற்ற கர்ம வீரர் காமராஜரின் 49 -வது நினைவு நாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் கர்ம வீரர் காமராஜரின் 49 -வது நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு சமூக சேவகர் மருத்துவர் தி.கோ.நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் அறக்கட்டளையின் தலைவர் திரு ஜான் இந்த நிகழ்விற்கு முன்னிலை வகித்தார்....
1 22 23 24 25 26 538
Page 24 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!