அகில இந்திய கட்டுமான சங்க தலைவர் பிறந்தநாள்
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் மற்றும் அழைப்புசாரா தொழிலாளர் சங்க தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் ஆர்.டி.பழனியின் பிறந்தநாள் விழாவில் புதிய பாரம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்க தலைவர் டி.வேல்முருகன், சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். உடன் சங்க நிர்வாகிகள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...