தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக அமைப்பு தினம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது
மாவட்டத்தலைவர் மகாலிங்கம் தலைமையேற்று கொடியேற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட செயலாளர்...








