archiveசெய்திகள்

விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் இந்தியாவுக்கு முதல் வெற்றி.. தமிழக வீரர் பிரக்ஞானந்தாவால் ரசிகர்கள் ஏமாற்றம்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று சென்னையில் தொடங்கியது. சுமார் 350 அணிகள் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் விளையாடுகிறது....
உலகம்உலகம்

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு :4 பேர் காயம் என தகவல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் பல...
உலகம்உலகம்

இலங்கைக்கு கடன் கிடையாது; உலக வங்கி திட்டவட்டம்

இலங்­கைக்­குப் புதி­தா­கக் கடன் உதவி செய்­யும் திட்­டம் இல்லை என்று உலக வங்கி திட்­ட­வட்­ட­மா­கத் தெரிவித்துள்ளது. வர­லாறு காணாத பொரு­ளி­யல்...
இந்தியா

போதை பொருள் மாபியாக்களை எந்த ஆளும் சக்தி பாதுகாக்கிறது?: ராகுல் கேள்வி

போதைப் பொருள் மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு அளிக்கின்றன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பினார்....
இந்தியா

மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல் | பணம், ஆவணங்கள் இருந்த நடிகை அர்பிதாவின் 4 சொகுசு கார்கள் மாயம்

மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் விவகாரத்தில், கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் 4 சொகுசு...
தமிழகம்

ஆக.1ல் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை. ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட...
தமிழகம்

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 3.68 லட்சம் பேர் பட்டம் பெற்றனர்

அண்ணா பல்கலைக் கழக 42வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. 3.68 லட்சம் பேர் பட்டம் பெற்றனர். அண்ணா பல்கலைக்...
விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டி – 58 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1...
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் – முதல் சுற்று போட்டிகள் இன்று முதல் தொடக்கம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று முதல் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. மாமல்லபுரம்...
உலகம்உலகம்

குரேஷியா: கடற்பரப்பின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட பாலம் திறப்பு

குரோஷிய வரலாற்றில் மிகப்பெரிய தருணங்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்ற நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தெற்கு கடலோரப் பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும்...
1 447 448 449 450 451 467
Page 449 of 467

Right Click & View Source is disabled.

error: Content is protected !!