ரூ.25 கோடியில் `ஒலிம்பிக் தங்க வேட்டை’ திட்டம் – செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
தமிழகத்தில் அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். மேலும், உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோரை உருவாக்க `ஒலிம்பிக்...