எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சாரதா மஹால் ஓசூரில் நடைபெற்றது
மாவட்ட தலைவர் N.ஷாநவாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் M.ஜாவித் வரவேற்புரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளர்களாக SDTU -சோசியல் டெமாக்ரடடிக் ட்ரேட்...