தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் முதல்வருக்காக இராஜபாளையத்தில் சாலை விதிகளை மீறி திமுகவினரால் சாலையை மறித்து போடப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மேடைகள் – சாலையில் செல்ல முதல்வருக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட நிர்வாகம்
தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும் முதல்வர் ஸ்டாலினுக்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்குவரத்து விதிகளை மீறி சாலைகளை...






