திமுக அரசு விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர், மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை கிழக்கு மாவட்டம் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு விலைவாசி உயர்வை...








