அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பதா கல்விக்கென ஒதுக்கப்பட்ட நிதி எங்கே – மக்கள் உரிமை இயக்கம் தலைவரும் சமூக ஆர்வலருமான மவுண்ட்.கோபால் கேள்வி
தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளின் நிதியுதவி மூலம் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்பட உள்ளதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள்...