பொதுமக்களின் மனுக்களுக்கு முக்கியத்துவம்; குற்றங்களை தடுக்க நடவடிக்கை – தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி உறுதி
பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து சரியான முறையில் தீர்வு காணப்படும் என்றும், குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்...









