archiveசெய்திகள்

தமிழகம்

தமிழ்­நாட்­டில் அர­சின் சேவை­கள் பொது­மக்­களை விரை­வா­க­வும், எளி­தா­க­வும் சென்று சேர்ந்­திட வழி­வ­குக்­கும்“மக்­க­ளு­டன் முதல்­வர்”எனும் கழக அரசின் மகத்தான திட்டத்தில் மதுரை மாநகரில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு முகாமில் மக்களிடம் மனுக்களை பெற்றார்

தமிழ்­நாட்­டில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் வகுத்­துத் தந்த சமூக நீதிப் பாதை­யில், ஏழை­யெ­ளிய, நடுத்­தர மக்­கள், விவ­சா­யி­கள், மாண­வர்­கள் என...
தமிழகம்

ஒசூர் மாநகர பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் தனிநபராக 52 இருசக்கர வாகனங்களை திருடி விற்ற பலே கொள்ளையன் கைது

அப்பாச்சி, பல்சர், ஸ்பெளண்டர் உள்ளிட்ட 52 வாகனங்களை பறிமுதல் செய்து பலே கொள்ளையனான தருமபுரி மாவட்டம், ஜிண்டான்ட அள்ளியை சேர்ந்த...
தமிழகம்

காட்பாடியில் நெடுஞ்சாலைதுறையினர் அலட்சியம் : மழைநீர் தேங்கல்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான கால்வாய்கள் உள்ளன. பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைதுறையினர் அதை தூர்வாருவது...
தமிழகம்

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை கிருஸ்துமஸ் முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலிப்பு

வேலூரில் புகழ்மிக்க வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை முகப்பு பகுதி கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு...
தமிழகம்

வேலூரில்மாநகர புதிய நீதிக்கட்சியின் செயற்குழு கூட்டம் : தலைவர் ஏ. சி.சண்முகம் பங்கேற்பு

வேலூர் மாநகர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாநகர புதிய நீதிக்கட்சியின் செயல்வீரர்களின்...
தமிழகம்

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. டிச-4...
தமிழகம்

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அருட்தந்தை அருள்சேகர் முயற்சியில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் இசை உலா போட்டி

இன்று (02.12.23) வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புது முயற்சியாக பள்ளியின் தலைமை ஆசிரியர்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் மற்றும் தடுப்பு நடவடிக்கை

தமிழக அரசு உத்தரவுப்படி தமிழகத்தில் 2000 காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி மற்றும்...
விளையாட்டு

மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சார்பாக சந்திப்பு

நவம்பர் மாதம் பிலிப்பைனில் நடைபெற்ற மூத்தோர் தடகள போட்டியில் சென்னையில் இருந்து 15 க்கும் மேற்பட்ட,  வீரர்கள் பல்வேறு பிரிவுகளில்...
தமிழகம்

காட்பாடிக்கு வந்த முத்தமிழ் தேருக்கு வரவேற்பு அளித்த திமுக எம்.பி.கதிர் ஆனந்த் மற்றும் துணை மேயர் சுனில்குமார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு பகுதியாக பேனா வடிவில் முத்தமிழ் தேர் எனும் பெயரில் வாகனம்...
1 … 216 217 218 219 220 … 567
Page 218 of 567

Right Click & View Source is disabled.

error: Content is protected !!