archiveசெய்திகள்

தமிழகம்

காட்பாடி தாசில்தாரராக பொறுப்பேற்ற ஜெகதீஸ்வரனுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக சங்கத்தினர் வாழ்த்து !!

வேலூர் அடுத்த காட்பாடி தாசில்தாராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீஸ்வரனுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) சங்கம்...
தமிழகம்

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பில் மரம் நடும் விழா! தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் 1.52 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக ஜூலை 1 முதல் 7 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில்...
தமிழகம்

புதுச்சேரியில்‌ அரசுப் பள்ளிகளுக்கான நேரம் மாற்றம் – வருகிற‌ 15ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது....
தமிழகம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா……

இந்திய யூனியன் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற...
உலகம்

துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

துபாய் : துபாய் அன்னபூர்ணா உணவகத்தில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு நிர்வாகிகள்...
தமிழகம்

மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி 05.07.2024 அன்று நடைபெற்றது. கல்லூரி...
தமிழகம்

வேலூர் மாவட்ட நூலகத்தை ஆய்வு செய்த வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி !!

வேலூர் மாவட்ட மைய நூலகம் சுமார் ரூ.2.50 கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு...
தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரியில் மாநகராட்சி சுகாதார துறை சார்பில் தூய்மை பாரத இயக்கம் 2.0 !!

வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி சத்துவாச்சாரி தனியார் பள்ளியில் மாநகராட்சி சுதாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பாரத இயக்கம்...
தமிழகம்

பகுஜன் சமாஜ் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரி வெட்டிக் கொலை !!

தமிழக மாநில பகுஜன்சமாஜ் கட்சி (பிஎஸ்எப்) தலைவர் அம்ஸ்ட்ராங் பெரம்பூர் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பலால் அவர் வீட்டின்...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் அமாவாசை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு !!

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் ஆனிமாத அமாவாசை முன்னிட்டு ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் உரிமையாளர் வேலூர் மாநகராட்சி 1 -...
1 … 195 196 197 198 199 … 567
Page 197 of 567

Right Click & View Source is disabled.

error: Content is protected !!