‘தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷூக்கு வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திலிருந்து வெளிவரும் ‘தமிழ்ப் பல்லவி’ இதழும், பாவலர் மலரடியானும் இணைந்து நடத்திய சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான...