archiveசிறுகதை

சிறுகதை

கடற்கரை காற்று!

மனைவி, மகன், மகளுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தோம். மாலைநேரம் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மகனும், மகளும் செல்போனில் கடலின் அழகை படம்பிடித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பெரியவர் ஒருவர் எங்கள் அருகே வந்தார். " தம்பி... அரிசி முறுக்கும், சூடான சுக்கு காபியும் வேணுமா...?" என்று கேட்டார். நான் அவரை பார்த்தேன். " வேண்டாம் பெரியவரே... நீங்க கிளம்புங்க..." என்று சொன்னேன். " தம்பி... உங்க...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 37

எப்பொழுதும் போல தேவி செழியனின் அலுவலக பையை திறக்க அதில் கார்குழலி யின் கைகுட்டை இருக்க என்னவென்று புரியாமல் திகைத்தாள். இதை தன் கணவனிடம் கேட்கலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்தாள். மறுபடி இரண்டு நாள் கழித்து அவனது பையை திறக்க அதில் மீண்டும் ஒரு புடவை இருந்தது. இதை தேவி பார்த்துக்கொண்டிருக்கும்போதே...செழியன் வந்துவிடுகிறான். உடனே அவன் இது உனக்காக தான் வாங்கி வந்தேன் கொடுக்க மறந்துவிட்டேன் என்று சமாளிக்கிறான்....
சிறுகதை

சிறு துளி!

பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். எனது பக்கத்து இருக்கையில் இளம்வயது வாலிபரும், பெண்ணும் அமர்ந்திருந்தனர். இருவரும் தோளில் ஒரு பெரிய பேக்கும் வைத்திருந்தனர். இருவரும் தங்களிடம் இருந்த பணத்தை எண்ணிக் கொண்டனர். எண்ணிய பணத்தில் முப்பது ரூபாய் குறைவாக இருந்தது. இருவருக்கும் ஒரே பதட்டம். படம் தவறியதா...?. அல்லது செலவு செய்தோமா...? என்று யோசிக்க ஆரம்பித்தனர். " பிரதர்... நீங்க தாகமாக இருக்குன்னு ஒரு இளநீர் குடிச்சீங்க... மறந்திட்டீங்களா...?" என்று கேட்டாள்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர் : பகுதி -34

அடுத்த நாள் காலை திருமணம் இன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் ஒருவித அச்ச உணர்வுடன் அமைதியாகப் படுத்திருந்தான் செழியன். மனைவி உறங்கிக் கொண்டிருக்கும்போது அவள் முகத்தை பார்க்கும் அவன் மனதுக்குள் குற்ற உணர்வு ஏற்படுகிறது. இருப்பினும் தான் செய்வது சரி என்று அவனே சமாதானம் செய்து கொள்கிறான். அப்படியே அதிகாலை விடிய குளித்து முடித்துவிட்டு தயார் செய்த பெட்டியை எடுத்துக்கொண்டு "நேரமாகிறது நான் கிளம்புகிறேன். நான் திரும்பி வர...
சிறுகதை

நிலாவில் பார்த்தது – எஸ்.ராஜகுமாரன்

அப்பாவின் நண்பர் மகனுக்கும் நண்பர் ஆக முடியுமா?  எனக்கு அப்படி ஒருவர் ஆனார். அவர்தான் யுவசிற்பி.  பதின் பருவத்தில் எல்லோருக்கும் ஒரு மனிதர் ரோல் மாடலாக இருப்பார்.  அவரை மாதிரி நாமும் ஆக வேண்டும் என்ற பாதிப்பை ஏற்படுத்துவார்.  யுவசிற்பி என் ஆழ்மனதின் நாயக பிம்பம். அவர் உருவத்தை உங்களுக்கு மிக எளிதாக விளக்கி விடலாம். ஓஷோவின் நகலன்.  அதே தாடி. அதே வழுக்கை. அதே ஒளிமயமான கண்கள். அதே...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 31

மௌனமாய் இருந்து செழியன் கார்குழலி யின் நச்சரிப்பால் மனமிரங்கி பேச ஆரம்பிக்கிறான். இருவரும் ஒன்றாக சாப்பிடுவது , ஒன்றாக கிளம்புவது என இவர்களுக்குள் நாட்கள் இப்படியே வருடங்களாக மாறியது. செழியனின் மகள் வளர்ந்து ஐந்து வயதில் நிற்கிறாள். செழியன் அவளது மகள் ரத்தினாவை மிகவும் பாசமாக பார்த்துக் கொள்கிறான். அவளும் மற்றவர்களைவிட தன் தந்தையை அதிகம் நேசிக்கிறாள். வேலை முடித்து வந்ததும் தன் மகளிடையே அதிக நேரம் செலவிட்டான். அவன்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர் : பகுதி – 30

அதிகாலையிலேயே எழுந்த செழியன் குளித்துவிட்டு தன் தாத்தா ,பாட்டியின் புகைப்படத்தின் அருகே சென்று வணங்கினான். தனது தாய் தந்தை அருகே சென்று எழுந்து நிற்க சொல்கிறான் பின்பு ஆசீர்வாதம் வாங்குகிறான். தனது மனைவியிடம் "என் மகள் எனக்கு மிகவும் ராசி ஆனவள். அவளால் தான் எனக்கு இந்த வேலை கிடைத்துள்ளது. நீ அவளை எப்பொழுதும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். முதல்நாள் பணியில் சேர அலுவலகத்தை...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 29

தேர்வை முடித்து விட்டு அன்று இரவு வீடு திரும்பிய செழியன் தனது குழந்தையை தேட லக்ஷ்மியோ அவர்கள் இருவரும் உள்ளே உறங்குகிறார்கள். "வெளியே காலையில் இருந்து வரவில்லை. " "என்ன காலையில் இருந்து இருவரும் வெளியே வரவில்லையா???" "நீங்கள் ஏதும் பார்க்க மாட்டீர்களா???" "நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம் எங்களிடம் இருந்த குழந்தையை உன் மனைவிதான் எடுத்துக்கொண்டு அவளது அறைக்குள் சென்று விட்டாள்." "இருங்கள் நான் போய் என்னவென்று...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர்: பகுதி – 28

அடுத்த நாள் காலை நேரமாக எழுந்து செழியன் நேர்முகத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்க தேவியும் அதிகாலையிலேயே எழுந்து டீ போட்டுக் கொடுக்கிறாள். சிறிது நேரத்திலேயே கிளம்பி விடுகிறான். காலையிலேயே அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்து வைத்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று சொல்லி உறங்கச் செல்கிறாள். காலையில் எழுந்ததும் லக்ஷ்மியும், கவிதாவும், தேவி அதிகாலையில் எழுந்துகொள்ளாமல் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என நினைத்து கொண்டு அவர்கள் இருவரும் தேவியை...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர்: பகுதி-27

அன்று இரவு தேவியின் வீட்டில் தங்கியதால் லக்ஷ்மிக்கு மன வருத்தம். தன் மகன் அவனுடைய குழந்தை வந்ததிலிருந்து மாறிவிட்டதாக நினைக்கிறாள். அவனிடம் அந்த கோபத்தை காட்டி விடக்கூடாது. இதை பொறுமையாக கையாள வேண்டும் என்று யோசிக்கிறாள். இப்படியே ஒரு மாதம் நகர்ந்து கொண்டிருக்க....... அரசு பணிக்காக தேர்வு நடப்பதற்கு அறிவிப்பு வெளியாகிறது. அதில் எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என செய்தி செழியனின் காதுக்கு எட்ட செழியனும் போய் விண்ணப்பித்து...
1 2 3 4 5 6 7
Page 4 of 7

Right Click & View Source is disabled.

error: Content is protected !!