archiveகதை

சிறுகதை

இரவல்

விடியற்காலை பகலவன் வர இன்னும் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும் இருப்பினும் காய்கறி வண்டி காத்திருக்காது.காய்கறி வண்டியின் சத்தம் கேட்டு மெல்ல எழுந்து வந்தான் ராஜா கதவை திறக்க. அதற்குள் தெருவே விழித்துக்கொள்ளும் அளவிற்கு ஒலி ஓயாமல் அடித்தான் காய்கறி வண்டிக்காரன். “தம்பி அந்த சத்தம் கொஞ்சம் நிறுத்து பக்கத்துல எல்லாம் சத்தம் போடுவாங்க” என்றான் ராஜா. “ எனக்கு லேட் ஆச்சு நீங்க இவ்ளோ மெதுவா வந்த...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி -14

அடுத்த நாள் காலை விடிகிறது. வழக்கம்போல் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறாள் லட்சுமி. மாலையில் நடக்கவிருக்கும் ஏழாம் மாதம் பூச்சூட்டு விழாவுக்காக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தன் மகள் நடத்துவதால் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து வேலை பார்க்கிறாள். தாய் வாங்கி வந்த பொருட்களை தான் வாங்கியது போல் வீட்டிற்கு எடுத்து வருகிறாள் கவிதா. அவளும் ,லட்சுமியும் சேர்ந்து பக்கத்தில் உள்ள உறவினர்களை நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி -12

இரண்டு நாட்கள் ஆனது, கவிதா அவளுக்காக பார்த்த வீட்டில் குடியேறினாள். லட்சுமியும் அங்கு சென்றிருக்க அப்போதுதான் தன் மகளை பார்க்கிறாள். பார்த்ததும் மகளை கட்டியணைத்தாள். "எப்படி இருக்க மா ? எவ்வளவு நாளாச்சு உன்ன பார்த்து, இப்படி துறும்பா போயிருக்க" , என்று கேட்க "நான் என்ன பண்ணுவது, எனக்கு மூன்று குழந்தைகள் அவர் போய் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிறது." "என்னது அவர் இல்லையா?" அப்போதுதான் லட்சுமிக்கு தெரிகிறது...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர் : பகுதி-10

இரண்டு நாட்களாகியும் லட்சுமி வீட்டில் அமைதியை தொடர்ந்தாள். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சரவணன் மற்றும் செழியன், "வீட்டில் இப்படி இருக்காதே....உனக்கென்ன உன் மகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் அப்படித்தானே...உன் இஷ்டம் போல் எது வேண்டுமோ செய். நாங்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதனால் நீ சகஜமான நிலையில் இரு" என்று கூறிவிட்டு சென்றனர். சந்தோஷம் தாங்க முடியாமல் லட்சுமி முகத்தை கழுவிவிட்டு அவளுடைய தோழிகளை பார்க்க தெருவிற்கு...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர்: பகுதி-9

மறுநாள் அதிகாலை எழுந்த தேவி வாசலை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது எதிர்வீட்டில் உள்ள செழியனின் மாமி வந்து "தேவி..உன்னிடம் கோலமாவு இருக்கிறதா? இருந்தாள் இந்த கிண்ணத்தில் கொண்டு வா... " என்று சொல்கிறாள். "இதோ! எடுத்துட்டு வரேன் சித்தி" என்று கூறிவிட்டு உள்ளிருக்கும் டப்பாவிலிருந்து எடுத்து வந்து தருகிறாள். கோலமாவு வாங்கிய செழியனின் மாமி எ"ன்ன ஆச்சு தேவி??? நேற்றிரவு வீட்டில் ஏதேனும் பிரச்சனையா??? அவ்வளவு சத்தமாக இருந்தது....
இலக்கியம்கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 03

எதிரில் இருப்பவர்களுக்கு ஏற்றவாறுத் தன்னை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்குத்தான் எளிதாக வசப்படுகிறது வாழ்வு. "நான் இப்படித்தான் என் இஷ்டமாக இருப்பேன்,எனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை" என்றிருப்பவர்களின் உறவு வட்டம் மிகக் குறுகியது,அதனால் சந்திக்கும் சிரமங்களோ மிக அதிகம். இவ்விரண்டு வெவ்வேறு குணங்களின் அடிப்படைக்கு உள்ளடங்கியவர்கள் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் இல்லையா? சிறு புன்னகையில் நட்பாதலும், முகம் திருப்பிக் கொண்ட பார்வையில் உறவு இழத்தலும்,நாம் சந்திப்பவர்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ளும் தின அனுபவங்கள். "நீயாக வந்து...
சினிமாவிமர்சனம்

உலகமே கொண்டாடும் அலாவுதீன் கதை

கேட்டதை கொடுக்கும் பூதம் இருக்கும் விளக்கு கிடைத்தால் என்ன ஆகும் என்பதே. பழைய கதையை மெருகேற்றி எவ்வளவு சிறப்பாக தர முடியுமோ அவ்வளவு சிறப்பாக தந்திருக்கிறார் இயக்குனர். நீண்ட நாளைக்கு பிறகு வில் ஸ்மித் அதகளம் செய்திருக்கிறார்.  வில் ஸ்மித் சொல்லும் கதையில் இருந்து தொடங்கும் படம் இறுதிவரை ஸ்வாரஷ்யமாக செல்கிறது படத்தின் மிக பெரிய பிளஸ் இசை.அந்த கிராபிக்ஸ் குரங்கு செய்யும் சேட்டைகள் அருமை இன்னும் கொஞ்சம் நேரம்...
சிறுகதை

நானும் சுபத்ராவும்…

நானும் சுபத்ராவும்...   இன்று தான் என் வாழ்நாளின் முதல் சிகரெட் புகைக்கிறேன். சுபத்ராவிற்கு அது பிடிக்கும் என்பதற்காக. அவளுக்கு பிடிக்கும் என்பதற்காக 3 வாரமாக தாடி வளர்க்கிறேன். என் அம்மாவும் அப்பாவும் நான் தாடி வளர்ப்பதை விரும்பவில்லை. ஃபேஷன் என்று சொல்லி வைத்திருக்கிறேன். சிகரெட் பிடிப்பதையும் ரகசியமாக செய்யவேண்டும். '' நான் துபாய் போகாம இங்கியே இருந்திடப் போறேன்மா ''என்றேன். '' ரொம்ப சந்தோஷம்டா ராஜு '' என்றார்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!