archiveஇலக்கியம்

கவிதை

காந்தி பிறந்த நாள் – உறுதியேற்பு

இந்திய நாடு எங்களின் நாடு ரத்தம் சிந்திய தியாகிகள் நாடு காந்தி பிறந்த அகிம்சை நாடு இங்கே கோட்சேக்களுக்கு ஏது நாடு இந்திய நாடு எங்கள் நாடு பல மொழிகள் பேசும் மக்கள் நாடு இந்திய நாடு எங்கள் நாடு பல மதங்கள் இருந்தும் ஒற்றுமை கூடு காந்தி பிறந்த இந்நாளில் மக்கள் நாங்கள் ஒன்றாய் கூடி ஒற்றுமை கீதம் பாடுகிறோம் ஒருபிடி மண்ணும் எங்கள் சொத்து இங்கே சங்கிகளுக்கு...
நிகழ்வு

எழுத்தாளர் அகிலனுக்கு புதுக்கோட்டையில் நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும் நூற்றாண்டு விழாவில் எழுத்தாளர் மு.முருகேஷ் கோரிக்கை

மறைந்த எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவில், அகிலனுக்கு புதுக்கோட்டையில் நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும், பெருங்களூரில் அவர் பிறந்த தெருவுக்கு அகிலன் வீதி என்று பெயர்ச்சூட்ட வேண்டுமென்று எழுத்தாளர் மு.முருகேஷ், தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வைத்தார். எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை கடந்த திங்களன்று (செப்.26) புதுக்கோட்டையில் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து நடத்தின. இவ்விழாவிற்கு கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்...
கவிதை

தியாகத்தால் பறக்கும் கொடி

கப்பலேறி வந்தது ஒருகடை பனிமலை இமயம் முதல் தென்கடல் குமரி வரை குறுநில சிற்றரசுகளையும் பெருநில பேரரசுகளையும் வணிகப்பரப்பாக்கி விரிந்திட இல்லை தடை... நஞ்சக வணிகர்க்கு நாடாள பிறந்தது ஆசை வகை வகையாய் வலைகள் விரித்தது... சூழ்ச்சியும் வஞ்சனையும் பொங்கிப் பெருகிட பாரதம் ஆனது “பரங்கியர்தம் அடிமை தேசம்...” சொந்த நாட்டை வந்த வணிகர்கள் ஆள பார்த்திருப்போமா என்றிங்கே வீரமாய் போராடி மாய்ந்தது தீரர் கூட்டம்... ஆனாலும் ஓயவில்லை பிரிட்டீஷ்...
இலக்கியம்

கம்ப ராமாயணத்துக்குப் பாவலர் தந்த விளக்கம்

கம்பராமாயணத்துக்குப் பாவலர் விளக்கம் சொல்கிறார் என்றால் அங்கே பல்வேறு சமயத்தவர்களும் வந்து குழுமி விடுவார்கள்..இலக்கியக் கடல், மகாமதி ஷெய்கு தம்பிப் பாவலரின் தமிழ், அருவியெனப் பொங்கிப் பாயும். அந்தக் காட்டாற்று நீர்ப் பெருக்கில் கம்பர் சொல்லாத அல்லது நினைத்துப் பார்த்திராத இலக்கிய உவமைகளும் விளக்கங்களும் வந்து விழும்.. அப்படித்தான் ஒருமுறை ஒரு பாடலுக்கு விளக்கம் சொன்னார் பாவலர் ...வந்தவர்கள், கேட்டவர்கள் இப்படியுமா என்று வியந்து போனார்கள்... கம்பனில் ஒரு காட்சி....சீதாபிராட்டியை...
இலக்கியம்

வாணமதி அவர்களின் காட்சிப் பிழைகள் கவிதை நூல் வெளியீட்டு விழா

வசந்தா பதிப்பகத்தின் சார்பில் இன்று மாலை கவிக்கோ அரங்கில் கவிஞர் சுவிட்சர்லாந்து வாணமதி அவர்களின் காட்சிப் பிழைகள் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. முக்கிய பிரமுகர்கள் பலர் விழாவில் பங்கேற்றனர்....
இலக்கியம்

பிரான்ஸ் கலை பண்பாட்டு மையம் நடத்திய புலம் பெயர்ந்த கலைஞர்களுக்கு பாராட்டு விழா

பிரான்ஸ் கலை பண்பாட்டு மையம் சார்பில் சென்னைக்கு வருகைத் தந்த புலம் பெயர்ந்த கலைஞர்களுக்கு நேற்று மாலை தி. நகரில் உள்ள நட்சத்திர உணவகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் சார்பில் இயக்குநர் முனைவர் மோ. பாட்டழகன் அவர்கள் பங்கேற்று கலைஞர்களை வாழ்த்தினார். ஜெர்மனிதமிழருவி வானொலி மற்றும் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா இணைந்து இவ்விழாவை நடத்தியது....
இலக்கியம்

கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் பால சாகித்திய புரஸ்கார் விருது-2021 கவிஞர் மு.முருகேஷ்-க்கு வழங்கப்பட்டது

மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதெமி, ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய நூல்களுக்கு 'பால சாகித்திய அகாதெமி விருது' உடன் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையையும் வழங்கி கவுரவித்து வருகிறது. 2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் சிறுவர் இலக்கிய நூலென கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' நூலினைத் தேர்வுசெய்து., கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது. அதற்கான விருது வழங்கும்...
இலக்கியம்நிகழ்வு

தூண்டில் – இனிய நந்தவனம் – தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் நடத்திய “தமிழ் ஹைக்கூ உலக மாநாடு – 2022”

திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் கடந்த ஜூலை 17 அன்று தமிழ் ஹைக்கூ உலக மாநாடு-2022 சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை தூண்டில் - இனிய நந்தவனம் - தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தின. இம்மாநாட்டை கல்வியாளர் செளமா ராஜரத்தினம் தொடங்கி வைத்தார். காலை 10 மணிக்குத் தொடங்கி, ஒன்பது அமர்வுகளாக நடைபெற்றன. இதில், தமிழகம், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட ஹைக்கூ...
இலக்கியம்

Galaxy Book Sellers & Publishers நிறுவனத்தின் முப்பெரும்விழா மற்றும் வணிக இணையதளம் தொடக்க விழா பதிவு

அமீரக எழுத்தாளர்கள்/வாசகர்கள் குழுமத்தின் சார்பில் முப்பெரும் விழா துபாய் அவானி ஹோட்டலில் 18-06-2022 மாலை 7:00 மணி அளவில் நடைபெற்றது. தமிழ்நாட்டைச் சார்ந்த இணையவெளியில் புத்தகங்களை விற்பனை செய்யும் Galaxy Book Sellers & Publishers (www.galaxybs.com) என்ற நிறுவனத்தின் தொடக்கவிழாவும், Galaxy Book நிறுவனத்தின் முதல் வெளியீடாக இலங்கையைச் சார்ந்த தமிழ் ஆளுமை “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் எழுதிய “மைவண்ணன் இராமகாவியம்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வும்,...
கவிதை

நிழல்

மரத்தடியிலமர்ந்து நான் எழுதும் முன்பே என் தாள்களில் மரம் எழுதியது ஓர் அழகிய கவிதையை பறவைகளின் இசைக்கேற்ப பாடுவதைப் போல் அது அசைந்து கொண்டேயிருந்தது ஆனால் அதன் ஓசைகளை கிளைகள் வைத்திருந்தன பறக்கும் பறவைகளின் நிழல்களுக்கு என் தாள்களில் கூடுகள் கிடைக்காமல் அலைந்துகொண்டேயிருந்தன நிழலை வரைகிறது வெளிச்சத் தூரிகை அசைத்து அழிக்கிறது காற்று வாசிக்கத் தொடங்கிவிட்டேன் நிழலின் மொழி அத்தனைக் குளிர்ச்சியாக இருந்தது. பாரிகபிலன்...
1 5 6 7 8 9 16
Page 7 of 16
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!