இந்தியா

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 7 செயற்கைகோள்களுடன் ‘பி.எஸ்.எல்.வி. சி56’ ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது; இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி உள்ளது.

109views

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ் சாட்’ என்ற பிரதான செயற்கைகோள் அனுப்பப்படுகிறது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!