விளையாட்டு

சென்னையில் நடைபெற்ற ஐ சி எப் கால்பந்து மைதானத்தில் பள்ளிகளுக்கான DIVISION MATCH

121views
14/09/2023 அன்று சென்னை ஐ சி எப் கால்பந்து மைதானத்தில் பள்ளிகளுக்கான DIVISION MATCH நடைபெற்றது இதில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரர் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், டைலர்ஸ் ரோடு சென்னை.  பள்ளி விளையாட்டு வீரர்கள் (OUTER FINAL) ST.GEROGE SCHOOL CHENNAI எதிர்த்து 3 மதிப்பெண்கள் வெற்றி பெற்றனர்.
SEMI FINAL : M.C.T.M HIGHER SECONDARY SCHOOL CHENNAI எதிர்த்து இரண்டு மதிப்பெண்கள் வெற்றி பெற்றனர்.
FINAL : காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் 4 மதிப்பெண்களும், S.B.O.I 2 மதிப்பெண்களும் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த (DISTRICT) தேர்ச்சி பெற்றனர்.
காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மேல்நிலைபள்ளி கால் பந்து விளையாட்டு வீரர்கள் பெயர்கள்:  சன்தோஷ் குமார் (GOAL KEEPER), விஷால் (CAPTIAN), பிரவீன், மோஹன் Joseph, அன்னீஷ், திபக், கார்திக், நிதிஷ், அஐய், சாராதி. பிரசாந்த், நவீன்.
செய்தியாளர்: A.முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!