தமிழகம்

உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

146views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை அரசு உதவி பெரும் பள்ளியில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட உசிலம்பட்டி இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சீதா தலைமையில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்புக்கு தேவையான உபகரணங்களான பேனா பென்சில் நோட்டு புத்தகங்கள் வழங்கினார் இதில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!