2.23Kviews

You Might Also Like
பெண்கள் வாழ்வு சிறக்கட்டும்!
முனைவர் என்.பத்ரி கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது, நிவேதிதா தேவி பாரதியாரிடம், "உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை" என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார்,...
ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்
சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி...
ஷார்ஜாவில் ரத்ததான முகாம்
ஷார்ஜா : க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில்...
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...







கீதா, அருமையாக உள்ளது.கதையை தொடர்ந்து நன்றாக எடுத்துச்செல்ல வாழ்த்துக்கள்.
Thank you so much Chella
அழகான ஒர் காதல் ஓவியம் நட்பாக தொடர்கின்ற போது
காதலும் காதலிக்கும் அந்த நட்பை
மனமார்ந்த நன்றி
அக்கா கதை மிக மிக அருமையாக உள்ளது
கதை அருமையாக உள்ளது தொடர்ந்து கதையை படிக்க ஆவல்
முதல் காதல் முதல் முத்தம் இரண்டும் உயிருள்ளவரை மறக்காது என்பர் அதுபோல காலம் கடந்தும் காதல் தன்னை வெளிப்படுத்தியே தீரும் என்பது கதையின் போக்கு மிக அருமை இக்கதை மீண்டும் ஒருமுறை கல்லூரி வாழ்க்கையை பருவ காதலின் பக்குவத்தினை மெல்ல படம் பிடிக்கின்றது கடந்த கால நினைவுகளை மீண்டும் காட்சியாக்கி நிற்கின்றது கதையின் கரு அழகான காதல் கதை காதலுக்கு மரியாதை போல… நட்பாய் நகரும் உறவிற்கு வந்தனம் செய்வோம்
அருமை 👌 தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள்.நேர்த்தியான படைப்பு, வாழ்த்துகள் 🤝
நன்கு அனுபவமிக்க கதாசிரியர் போல் உள்ளது உன்னுடைய படைப்பு. இந்த பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் கீதா
👌👌👌
மலரும் நினைவுகள்.வாழ்த்துகள்