நாகமலை புதுக்கோட்டை அரசு பள்ளியில் மகளிர் சுய உதவி குழு சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
475views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டையில் செயல்படும் அரசு பள்ளியில்., திருப்பரங்குன்றம் ஊரகவளர்ச்சிதுறை மகளிர் சுய உதவி குழு சார்பாக பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.






