தமிழகம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சாரதா மஹால் ஓசூரில் நடைபெற்றது

204views
மாவட்ட தலைவர் N.ஷாநவாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட செயலாளர் M.ஜாவித் வரவேற்புரையாற்றினாா்.
சிறப்பு அழைப்பாளர்களாக SDTU -சோசியல் டெமாக்ரடடிக் ட்ரேட் யூனியன் மாநில தலைவர் J.முகமத் ஆசாத் அவா்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
மாவட்ட பொதுச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் B.சபீர் அகமத், அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்,
மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் N.சவுத் அஹ்மத், அவர்கள் தீர்மானங்களை வாசித்தார்.
முன்னிலை மாவட்ட செயலாளர் முகமத் அயஸ். இதில் மாவட்ட, தொகுதி,நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இறுதியாக மாவட்ட துணை தலைவர் R.ஷபியுல்லா அவா்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
தீர்மானங்கள் :
1.டிசம்பர் 6 மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் ஓசூர் மாநகரில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
2. ஓசூா் நகரில் மிக முக்கிய சாலைகளான பாகலூா் ரோடு தளி ரோடு ரிங் ரோடு ஆகிய சாலைகள் மழைகளின் காரணமாக சேதமடைந்த சாலையினால் மக்கள் அந்த வழியாக பயனிக்க மிகுந்த சிறமத்திற்குள்ளாகியுள்ளனா் எனவே சேதமடைந்த சாலையினை விரைவாக சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. கட்சியின் அடுத்தகட்ட வளா்ச்சி பணிகள் மிக சிறப்பாக செய்வது என மாவட்ட பொதுக்குளுவால் தீா்மானிக்கப்பட்டது.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!