தமிழகம்

அல்பய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் (ECO CLUB)துவக்க விழாவும்,மரம் நடும் விழாவும்ecoclub நடைபெற்றது.

37views
இன்று (24-11-2022 ) அல்பய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் (ECO CLUB)துவக்க விழாவும்,மரம் நடும் விழாவும் நடைபெற்றது.
இதனை ராமநாதபுரம் தனியார் பள்ளிகளின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு வாசன் அவர்கள் துவங்கி வைத்தார்.
இதில் எம் பள்ளி தாளாளர் ஜாஃபிர் சுலைமான் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜெபசௌபாக்ய ராணி வரவேற்புரை ஆற்றினார்.  மேலும் நமது சிறப்பு விருந்தினர் சுற்றுச்சூழல் பற்றியும் மரக்கன்றுகள் நடுவது பற்றியும்,புவி வெப்பமடைதல் பற்றியும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு உரையாற்றினார்.  மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியை அய்ஷா ரிஃப்கா மற்றும் மாணவர் நல ஆலோசகர் ஹமீதா மஹதியா செய்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!