உலகம்

சவுதி அரேபியா ரியாத்தில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவி 10ஆம் வகுப்பு தேர்வில் 3ஆம் இடம் பிடித்து சாதனை

93views
தமிழ்நாட்டின் முதுகுளத்தூர் சேர்ந்த மாணவி சகிகா ரூகி தற்போது சவுதி அரேபியாவின் ரியாத்தில் அமைந்துள்ள அல் யாஸ்மீன் இன்டர்நேஷனல் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்து வருகிறார். இவர் தனது கல்வியில் சிறந்து விளங்கி, 500-ல் 483 மதிப்பெண்கள் (96.9%) பெற்று, பள்ளி அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தாயார் மெஹ்ராஜ்பானு அவர்கள் அதே பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சையது முகமது அவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள Smart Shield Cyber Security நிறுவனத்தின் CEO ஆக பணியாற்றி வருகிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!