தமிழகம்

சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல் திருமாவளவனை சந்தித்தார் திரைப்பட நடிகர் ஜெ. எம் .பஷீர்.

34views
வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு குரல் எழுப்பிதர்க்கும் அச்சட்டத்தை கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் உலகப் புகழ்பெற்ற ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவின் போர்வையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல் திருமாவளவன்.M.P.அவர்களுக்கு வழங்கி நன்றி தெரிவித்தார் திரைப்பட நடிகர் ஜெ. எம் .பஷீர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!