இந்தியா

சபரிமலையில் இரவில் வெளுத்துவாங்கிய கனமழை

30views
கேரள மாநிலத்தில் பருவமழை துவங்கும் முன் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு சபரிமலையில் மழை வெளுத்துவாங்கியது. பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!