வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அரசமரம் கோடைகாலமான மார்ச் 31-ம் தேதி தன்னுடைய இலை உதிர்காலத்தில் அனைத்து இலையும் கொட்டி காட்சி தரும் இந்த மரம் இன்னும் ஒரு மாதத்தில் புதிய பசுமையான இலையுடன் காட்சி தரும்.
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, 3வது மண்டலம் ஓல்டு டவுன் பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணியை பார்வையிட்டார், உடன் மாநகர நல அலுவலர் பிரதாப்குமார், சுகாதார அலுவலர்...
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளிக்கு இடையே உள்ள புத்துக்கோயிலில் வெள்ளிக்கிழமை புத்துமாரிஅம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். கே.எம்.வாரியார்...
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அருகே நாட்றம்பள்ளியில் சிறப்புமிக்க ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் வெள்ளிக்கிழமையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கே.எம்.வாரியார்...
வேலூர் மாநகராட்சி பகுதியான அரியூர் கார்த்திக் நகரில் உள்ள ஷீரடி அக்க்ஷயபாபா ஆலையத்தில் 15ம் ஆண்டு விஜயதசமி மற்றும் ஸ்ரீ சாய்பாபாவின் 108 வது மகாசமாதி தினவிழா...
ஆவடி மாநகராட்சி மண்டலம் 2, வார்டு29 சரஸ்வதி நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை ஆணையர் அம்பிகா, மேயர் உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்....
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.