தமிழகம்

“குடியரசு தின விழா”

98views
தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் சங்க பொதுச் செயலாளர் சி.எம்.வினோத் தலைமையில் தலைவர் அப்துல் ஜபார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், தமிழ்நாடு நாடக நடிகர் சங்க தலைவர் கலைமணி, மீசை முருகன், பல் டாக்டர் சிடி, அப்பா பாலாஜி, வெட்டு குமார், பிரேம், வீரா, செந்தில் ராஜன், பவித்ரா சஹானா ஜோதி லதா பிரியா மல்லிகா கோவில்பட்டி பாப்பா மற்றும் சங்க மேலாளர் பாலா பறவை மணி அப்துல் கலாம் ஆக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள், உணவுகள் வழங்கப்பட்டன.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!